Category Archives: Kavithai

இது கவிதை(னு) யார் சொன்னா?

இது கவிதை(னு) யார் சொன்னா? –  சதாசிவம்.    சுயநலம்   ஓட்டுநரின் சுயநலம் வேகத்தடையில் நடத்துனரின் சுயநலம் சில்லரையில் பயணியின் சுயநலம் நிறுத்தத்தில் பேருந்தின் சுயநலம் பிரேக்கில், “தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அனைவரையும் கவிழ்த்து விடும்”.    இது காதல்…